போக்குவரத்து வசதிகள்


நீங்கள் வீரக்குறிச்சி புனித அந்தோணியார் திருத்தலம் வந்துசேர போக்குவரத்து வசதிகள்

பேருந்து பயணம் : தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை அல்லது அதன் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் நிற்கும்.

இறங்குமிடம் : வீரக்குறிச்சி புனித அந்தோணியார் ஆலயம்

> பட்டுக்கோட்டையிலிருந்து வீரக்குறிச்சி புனித அந்தோணியார் ஆலயத்திற்கு டவுன் பஸ்சும் உண்டு

> தஞ்சாவூரிலிருந்து திருத்தலத்திற்கு 40 கி.மீ தூரமும் பட்டுக்கோட்டையிலிருந்து திருத்தலத்திற்கு 5 கி.மீ தூரமும் உள்ளது.

இரயில் பயணம் : வீரக்குறிச்சி புனித அந்தோணியார் ஆலயம் வர, தஞ்சாவூர் இரயில் நிலையம் வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டை பேருந்து வழியாகவும், (அல்லது) பட்டுக்கோட்டை இரயில் நிலையம் வந்து அங்கிருந்து தஞ்சாவூர், அல்லது டவுன் பஸ்ஸீல் ஏறி போகலாம்.