திருவழிபாடுக் குறிப்புகள்


வீரக்குறிச்சி - சுக்கிரன்பட்டி பதுவை புனித அந்தோணியாரின் திருத்தலத்தில்

ஒவ்வொரு மதத்தின் செவ்வாய்க்கிழமையும் புனித அந்தோணியாருக்கு காலை 11.00 மணிக்கு சிறப்பு நவநாள் திருப்பிலியும் அன்று மாலை 06.30 மணிக்கு நவநாளும் திருப்பலியும் நடைபெறுகின்றது.

Mass Timing

ஒவ்வொரு முதல் செவ்வாய் இரவு 09.30 மணி முதல் குணமளிக்கும் நற்செய்தி கூட்டம் நடைபெறுகின்றது. அதில் உங்கள் வேண்டுதல்கள் நோய்களிலிருந்து விடுதலையும், தீவினை, தீயநாட்டங்கள், தீயசக்த்தியிலிருந்து விடுதலையும் பெற சிறப்பாக செபிக்கப்படுகின்றன.


ஞாயிறு காலை 8 மணி திருப்பலி
திங்கள் மாலை 6 மணி ஜபமாலை தொடர்ந்து திருப்பலி
செவ்வாய் காலை 11 மணி
மாலை 6 மணி
திருப்பலி
ஜபமாலை தொடர்ந்து திருப்பலி
மாதத்தில் முதல் செவ்வாய் காலை 11 மணி
மாலை 6 மணி
இரவு 9 மணி
அருளிக்க ஆசீர் தொடர்ந்து திருப்பலி
ஜபமாலை தொடர்ந்து திருப்பலி
அன்னதானம் தொடர்ந்து ஜபம், திருப்பலி
புதன் மாலை 6 மணி ஜபமாலை தொடர்ந்து திருப்பலி
வியாழன் மாலை 6 மணி ஜபமாலை தொடர்ந்து திருப்பலி
வெள்ளி காலை 11 நற்கருணை ஆசீர் தொடர்ந்து திருப்பலி
சனி மாலை 6 மணி ஜபமாலை தொடர்ந்து திருப்பலி