Welcome to St. Antony Shrine Veerakurichi
“உலகமெல்லாம் சென்று நற்செய்தியை பரப்புங்கள்... என்றார் இயேசு. இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் , உடல்நலம் குன்றியோரின் பிணி நீங்கவும், பேய்களை ஒட்டவும் , தன் அப்போஸ்தலர்களுக்கு அதிகாரம் அளித்தார். இவ்வதிகாரத்தை தம் செபத்தால், தூய்மையான உள்ளத்தால், விசுவாசத்தால் பெற்றுக்கொண்ட கோடி அற்புதர் புனித அந்தோணியார் குறைவில்லாமல் கேட்போருக்கும், நம்பிக்கையோடு வேண்டுவோருக்கும் தம் பரிந்துரையால் இறைவனிடம் பரிந்துபேசி "இறைவார்த்தையை இவ்வுலகம் முழுவதும் பரவ இயேசுவின் சீடர்கள் வழியில் இறைத்தூதராய் இம்மண்ணில் அவதரித்து

இயற்கையின் அழகில் தென்னைமரங்கள் சூழ பசுமையான
வயல்வெளிகளில் நடுவே வானளாவிய கோபுரங்கள் உயர்ந்து நிற்க
தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூரிலிருந்து பட்டுக்கோட்டை போகும் வழியில் இறையருளை பெற்றுத்தரும் புனித அந்தோணியார் திருத்தலம் தஞ்சை மறைமாவட்டம், வீரக்குறிச்சி - சுக்கிரம்பட்டியில் பொற்ப் பீடம் அமைக்கப்பட்டு அவற்றின் நடுவே புனித அந்தோணியார் அழகுற வீற்றிருந்து இத்திருத்தலம் நாடிவருவோருக்கும் / நம்பி வருவோருக்கு இறையருளை பெற்றுத்தருகிறார்.

Rev. Fr. Joseph Kulandai, MA., B.Ed., M.Th.
Annual Feast 2025
கொடியேற்றம்
21- 05 - 2025 -புதன்
ஆண்டு திருவிழா
27 -05 - 2025 - செவ்வாய் தேர் திருவிழா
28 - 05 -2025 - புதன் தேர் திருவிழா
29 - 05 -2025 - வியாழன் விண்ணேற்ற பெருவிழா